டித்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை மறு சீரமைக்க நிவாரண தொகையாக ரூபாய் 25, 000 ஐ பெற்றுக் கொள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த வகையில் தற்போது விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்ப படிவத்தை பார்வையிட மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Battun ஐ Click செய்யவும்.

